×

#DMDK நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

 

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் விருதுநகரில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்:
மத்திய சென்னை: பா. பார்த்தசாரதி,
திருவள்ளூர்: கு .நல்லதம்பி,
கடலூர்: P. சிவக்கொழுந்து,
தஞ்சாவூர் : P. சிவநேசன் .