அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி கண்டனம்!!!
Jan 20, 2024, 14:37 IST
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருவருக்கத்தக்க வகையில் கொச்சை வார்த்தைகளால் கருத்து தெரிவித்ததாக பலரும் சாடி வருகின்றனர்.
அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் கொங்கு மண்டல வட்டார வழக்கில் தான் பேசியதாகவும் அதனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்/