×

#Election2024 தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்.

 
வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவிருக்கின்றது.
வேட்பு மனுவை
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி.
 
பிற்பகல்  3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை.
 
வேட்பாளருடன்  5 நபர்கள்  மட்டுமே அனுமதி அளிக்கப்படும் 
 
இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.