×

தங்கம் விலை அதிரடி குறைவு

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம்  சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,785க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,402-க்கும், ஒரு சவரன் 59,216-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 99.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.99,700-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.