×

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!!

 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.6,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின்  விலை ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.99.50க்கு விற்பனையாகிறது.