×

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சிறை

 

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால்  3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால்  3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை 
அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால்  தேசிய சைபர் கிரைம் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.