#JustNow வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்..
Oct 24, 2024, 12:59 IST
தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.