×

ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர்  நாகேஷ் - கமல் ஹாசன் ட்வீட்!!

 

மறைந்த நடிகர் நாகேஷின் நினைவு தினத்தையொட்டி கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் , நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. 

காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.