×

கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்

 

கோவை காமாட்சிபுரி ஆதீனம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார். இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்.