நாம் தமிழர் கட்சியிலிருந்து மற்றொரு நிர்வாகி விலகல்
Nov 20, 2024, 20:32 IST
நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.