×

விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் -  மத்திய அரசுக்கு ஓபிஎஸ் நன்றி!! 

 

மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-க்கு  பத்மபூஷன் விருது அறிவித்திருப்பதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் மறைந்த திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றி.