பார்த்திபன் புகார் - கிராபிக்ஸ் நிறுவன மேற்பார்வையார் மீது வழக்கு
Jul 5, 2024, 11:38 IST
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்த புகாரில் கோவையைச் சேர்ந்த கிராபிக்ஸ் நிறுவன மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அளித்த புகாரில் கோவையைச் சேர்ந்த கிராபிக்ஸ் நிறுவன மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
TEENZ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை உறுதி அளித்தபடி முடித்துத் தரவில்லை என்றும் கூடுதலாக தொகை கேட்பதாகவும் பார்த்திபன் புகார் அளித்துள்ளார். மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் பந்தய சாலை போலீஸ் வழக்குப்பதிந்தனர்.