×

மகாத்மா காந்தியை நினைவு கூறுவோம்! நாட்டைக் காப்போம்! - ஜி.கே.மணி

 

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்வோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். 
 
அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்வோம். அவர் கண்ட கனவை நனவாக்குவோம்.   மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்று போராடி பெற்ற சுதந்திரத்தால் நாம் எல்லா உரிமைகளையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது நாடு கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல்வேறு நிலைகளில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு இணையாக வன்முறை, தீவிரவாதம், தீய சக்தியும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவற்றை அகற்ற வேண்டும். எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை.