#Justin நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Mar 22, 2024, 10:16 IST
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - தங்கர் பச்சான்,
மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்,
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை!