×

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார்  - ராமதாஸ் ட்வீட் 

 

எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் சமூகநீதிக்கான அவரின் பங்களிப்பைப் போற்றுவோம்!