×

"சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல" - திருமாவளவன்

 

கொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து  தொல் . திருமாவளவன் கண் கலங்கி அழுதார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.