×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது!

 

 ஜூன் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 24-ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.