×

பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் - தமிழிசை சௌந்தர ராஜன் வாழ்த்து 

 

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர ராஜன் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.