பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது!!
Updated: Jun 7, 2024, 12:31 IST
நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்கியது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.