×

+1 வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா ?

 

 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியானது. இன்னும் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முன்னதாக மே 10 அன்று 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மே 11 அன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்யும் முறை:

  • https://tnresults.nic.in/ என்ற TN இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில், காட்டப்படும் “HSE+1 முடிவு 2024′ எனற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்
  • பின்னர் முடிவுகள் அறியும் லாகின் பக்கம் வந்தவுடன், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை (அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி) உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்
  • TN HSE +1 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டை திரையில் திறக்கப்படும். அதை பதிவிறக்கவும்.