வைகோ விரைவில் நலம்  பெற வேண்டும் - ராமதாஸ் வாழ்த்து!! 

 
tnt

மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ  விரைவில் நலம்  பெற வேண்டும் என்று ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vaiko

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில்  உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வைகோவிற்கு  சென்னையில்   அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.  வைகோ விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுவாழ்வை தொடர  அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .