×

தமிழ்நாட்டில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை 

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், 16ஆம் தேதி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள  இந்திய வானிலை ஆய்வு மையம், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. ன்று ஒடிசாவின் சில பகுதிகள், கேரளா, மாஹே, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இ தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.