×

#BREAKING : இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

 
2024ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.  செயற்கை நரம்பியல் நெட்வர்க்குகள் மூலம் இயந்தர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது