• July
    16
    Tuesday

Main Area

Main



ரசிகர்களுக்கு வயிற்றில் உள்ள சிசுவை ஆசையுடன் காட்டிய எமி ஜாக்சன்! வைரல் வீடியோ 

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்
Loading...

சென்னை: நடிகை எமி ஜாக்சன் மருத்துவர் ஸ்கேன் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பு திறமையைக் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 

amy

இவர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமாக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். எமியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பூகம்பத்தைக் கிளப்பியது. இதை கேட்ட ஒரு சிலர் எமியை தீட்டிவந்தாலும், மறுபுறம் அந்த நாட்டில் இது எல்லாம் சர்வசாதாரணம் என்று எமிக்கு ஆதரவாகவும் குரல் கொத்து வருகின்றனர். 

amy

இதையடுத்து எமி அடிக்கடி கர்ப்பம் குறித்த விடியோவை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் 23 வாரங்கள் உள்ள தன்னுடைய குழந்தையை மருத்துவர் ஸ்கேன் செய்யும் வீடியோவை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.