09-08-2022 இன்றைய ராசிபலன் - பயணத்தின்போது கவனம் தேவை

 
rasi palan

சுபகிருது வருடம்  I ஆடி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 09.8.2022.

மேஷம்

 24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கோவிலுக்கு செல்லுதல் மற்றும் பக்தி ஈடுபாடு இன்று உங்களுக்கு நன்மை அளிக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. இன்று பணியில் மூழ்கி இருப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியில் அறிவாற்றல் பெறுவதன் மூலம் நன்மை விளையும். உறவில் பொறுமையை கடைபிடியுங்கள். பெரியவர்களின் ஆலோசனை கேட்பது சிறந்தது. இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். பணப் பரிவர்த்தனைகளை சிறப்பான முறையில் ஆவணங்களில் பராமரிக்க வேண்டும். தலை வலி மற்றும் உயரழுத்தம் காரணமாக ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும்.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். இந்து முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் இது மகிழ்ச்சியான நாளாக இருக்காது. நீங்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சில குழப்பங்கள் காணப்படும்.உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்று அதிக செலவுகள் காணப்படும். சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்வது சிறந்து. கண்களில் எரிச்சல் மற்றும் தோள் வலி போன்ற பாதிப்புகள் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

 24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களுக்கு வளர்ச்சி தரும் பயனுள்ள செயல்களில் பங்கு கொள்ளுங்கள். பங்கு வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபம் தரும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள். பணியில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். இன்று உற்சாகத்தையும் காதல் உணர்வையும் அனுபவிப்பீர்கள். இன்று ஆன்மீக காரியங்களுக்கும் தொண்டுகள் செய்வதற்கும் பணத்தை செலவு செய்யுங்கள்.இது உங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும். இன்று சிறந்த ஆரோக்கியத்தை பாரமாரித்து மகிழ்ச்சி யுடன் இருப்பீர்கள்.

கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 

உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியை பெற்றுத் தரும். நீங்கள் அதிக அறிவாற்றலை பெறுவீர்கள். உங்களிடம் தொழில் சார்ந்த அணுகுமுறை காணப்படும். இதனால் பணியில் திறம்பட செயலாற்றுவீர்கள். சரியான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் காணப்படும். குடும்பத்தில் இணக்கம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று சாதகமான நிதிநிலை காணப்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதிய பணம் காணப்படும்.
 

சிம்மம்

 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் பரபரப்பாக இருக்கும். யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நன்மை விளையும். இன்று தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றவும். உங்கள் அறிவுத்திறன் பயன்படுத்தி பணியாற்றவும். குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேறற்றம் குறித்த கவலை காணப்படும். இது நல்லுறவிற்கு ஏற்ற நாள் அல்ல. இன்று பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. பணத்தை எச்சரிக்கையாக கையாளவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை

கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?   

இன்று பலன்கள் கலந்து காணப்படும். சில தடைகளைக் கடந்து பணியில் வெற்றி பெறுவீர்கள். இன்று அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்று விவாதங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால் உங்கள் துணையுடனான உறவு மகிழ்சிகரமாக இருக்காது. நீங்கள் அனுசரித்துப் போவதன் மூலம் நன்மை பெறலாம். பண வரவுடன் செலவும் இணைந்து காணப்படும். உங்கள் தேவைகளை முன்னுரிமைப் படுத்தி அதன்படி செயலாற்றுங்கள். தலை வலியால் இன்று நீங்கள் அவதிப்பட நேரலாம். ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா? 

உங்கள் தேவை அறிந்து அமைதியாக செயல்படுங்கள். உடனடியாக உங்கள் விளைவுகளுக்கு பலன் கிடைக்காவிடில் நம்பிக்கை இழக்காதீர்கள். வேலை தொடர்பான பயணம் காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. உங்கள் உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். உங்கள் வீட்டு பெரியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. கனிசமான இருப்பை பராமரிக்க தடைகளை எதிர்கொள்வீர்கள். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவர்களின் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

பொதுவாக இன்று சிறப்பான நாள். உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உறுதி மூலம் தடைகளை சமாளிப்பீர்கள். பனியின் மூலம் நன்மை பெறுவீர்கள். உங்களின் பிரியமானவர்களுடன் பேசும் போது கவனமாக உரையாற்றும் திறன் வேண்டும். இன்று நிதிநிலைமை சிறப்பாக உள்ளது. இன்று பணவரவு காணப்படும். சூடு சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் தோல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்சிகள் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிகமாக சிந்திப்பதை தவிர்த்திடுங்கள். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக காணப்படாது என்றாலும் கடவுள் அருளால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உங்கள் உறவில் குழப்பம் நேரலாம். எனவே வேறுபாட்டை களைந்து மகிழ்ச்சியை பராமரிக்கவும். நீங்கள் எதிர்பார்த்த வகையில் நிதிநிலைமை காணப்படாது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
 
மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து அதன்படி செயல்படுங்கள். அதிக பொறுப்புகள் காரணமாக மும்மரமாக இருப்பீர்கள். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்காது. தகவல் தொடர்பு குறைபாடு காரணமாக சக பணியாளர்களுடன் அமைதியின்மை காணப்படும். இன்று உங்கள் துணையுடன் நல்லுறவு காணப்படாது. தேவையற்ற மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். தேவையற்ற செலவுகளை கண்காணிக்கவும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 இன்று நன்மை விளையும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். சில விருப்பங்கள் இன்று நிறைவேறலாம். உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவீர்கள். அது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் உறவில் மகிழ்ச்சியும் நல்ல பிணைப்பும் காணப்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இந்த நாளை கொண்டாடுவீர்கள். இன்று பணம் அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது.

மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

 இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது உங்கள் பணியில் திருப்திகரமான பலன்கள் காண்பிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி தரமாக பணியாற்றி தருவீர்கள். நீங்கள் அன்புவயப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவரிடையே நல்லுறவு காணப்படும். இன்று அதிக பணம் பராமரிக்க இயலும். நிதி விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம்.