27-02-2022 தினப்பலன்: நன்மை நிறைந்த நாளாக இருக்கும்!

 
Astrology

பிலவ ஆண்டு I மாசி 15 I ஞாயிற்றுக்கிழமை I பிப்ரவரி 26, 2022

இன்றைய ராசி பலன்!

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மேஷம்

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்கலாம். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பிரச்னைகளைத் தவிர்ப்பீர்கள். வேலையில் முன்னேற்றம் காண முயற்சிகள் செய்வீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பான சூழல் நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். விட்டுக்கொடுத்துச் செயல்பட்டால் சாதகமான பலன்களைப் பெறலாம். வேலை சூழல் சாதகமாக அமைவது உங்கள் செயல்பாட்டில் அடங்கியுள்ளது. விவேகத்துடன் வேலையை செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழல் ஏற்படலாம். பொறுமையை வளர்த்துக்கொள்வது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மிதுனம்

நன்மையான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். எதிர்பாராத பலன்களைக் காண வாய்ப்புள்ளது. வேலை சூழல் சாதகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கடகம்

முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். சிறப்பாக செயல்பட்டு வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே திருப்திகரமான உறவு நிலவும். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் இருக்காது. முயற்சி செய்தால் வெற்றி காணலாம். வேலை சூழல் சாதகமாக இருக்காது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அதிருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கன்னி

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நற்பலன்களைக் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலையில் ஆர்வமின்மை, கவனக் குறைவு ஏற்படலாம். இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியைத் தக்க வைக்க விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். செலவுகள் அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

துலாம்

சுமுகமான நாளாக இருக்கும். உறுதியான நடவடிக்கைகள் மூலம் வெற்றி காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். நிதானத்தை இழக்காமல் செயல்பட்டால் வெற்றி காணலாம். வேலையில் தாமதம் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மனக் கசப்பு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

தனுசு

துடிப்பான நாளாக இருக்கும். மனக் குழப்பம் மறையும். ஆன்மிக காரியங்கள், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறைவு ஏற்படலாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மகரம்

தடைகள் காணப்படும். சராசரி பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் தொய்வு காணப்படும். முயற்சி செய்தால் வேலையை சுமுகமாக முடிக்க முடியும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றச் செலவு செய்வீர்கள்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

கும்பம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். இலக்குகளை அடைய இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையில் வெற்றிகரமான சூழல் காணப்படும். வேலையை விரைவாக செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.23-8-2021 தினப்பலன் – நம்பிக்கையான நாளாக இருக்கும்!

மீனம்

சாதகமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். வேலையில் நற்பலன்கள் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பும், உயர் அதிகாரியின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. பண வரவு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.