26-02-2022 தினப்பலன்: திறமையாக செயல்பட்டு இன்றைய நாளை சாதகமானதாக மாற்றலாம்!

 
Astrology ஜோதிடம்

பிலவ ஆண்டு I மாசி 14 I சனிக்கிழமை I பிப்ரவரி 26, 2022

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

மந்தமான நாளாக இருக்கும். வீண் தாமதங்கள் ஏற்படலாம். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவதால் உறவு நிலை பாதிக்கப்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ரிஷபம்

பதற்றமான நாளாக இருக்கும். மனதில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். திறமைகளைப் பயன்படுத்தி இன்றைய நாளை சமாளிக்கலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மிதுனம்

சாதகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கடகம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைக் காண்பீர்கள். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

சிம்மம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நிலுவையிலிருந்த வேலையையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சுமாராக இருக்கும். கையிருப்பைக் கொண்டு சமாளிப்பீர்கள்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கன்னி

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியைப் பெற்றுத்தர உதவும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் தாமதங்கள், தவறுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் பதற்றமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

துலாம்

அனுகூலமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு, உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சமநிலை காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். வெற்றி தோல்வி எது வந்தாலும் ஒரே மனநிலையில் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். வேலையில் கவனக் குறைவு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

தனுசு

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. வந்த வாய்ப்புகளைத் தவற விடாமல், மன உறுதியுடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு எழலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மகரம்

வளர்ச்சியில் தடைகள் காணப்படும். பதற்றம் இன்றி நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். வேலையில் கவனக் குறைவு, ஆர்வமின்மை ஏற்படும். இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். நிதானத்துடனும் அமைதியுடனும் நடந்துகொள்ள வேண்டும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

கும்பம்

முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்காக இந்த நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். திறமையைப் பயன்படுத்தி வேலையைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மீனம்

ஆற்றல், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதிநிலை சுமாராக இருக்கும். கடன் வாங்கி சமாளிக்கும் சூழல் ஏற்படலாம்.