31-01-2023 இன்றைய ராசிபலன்- பணிச்சுமை அதிகமாக இருக்கும்

 
Rasi palan

சுபகிருது வருடம் 2023  I தை 15 | செவ்வாய்கிழமை 31-01-2022

மேஷம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம். உங்கள் அணுகுமுறையில் அமைதியும் உறுதியும் அவசியம். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது.உங்கள் துணை உங்களை உதாசீன்படுத்துவதன் காரணமாக உங்களுக்கு எரிச்சல் ஏற்படும்.உங்கள் எரிச்சல் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துவீர்கள்.நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. அதனால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வந்தாலும் பயனுள்ள வகையில் அதை பயன்படுத்த முடியாது.

ரிஷபம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியம்.செயல்களில் தாமதம் நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். எனவே பணிகளை திட்டமிட்டு செய்ய வேணடியது அவசியம். உங்களுக்கும் உங்கள் துணையாருக்கும் இடையேயான குறைவான புரிந்துணர்வு காரணமாக அவரிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம். தேவையற்ற் கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம். உங்களிடம் குறைந்த பணமே காணப்படும்.

மிதுனம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம் மற்றும் நல்லது. உங்களிடம் காணப்படும் சிறப்பான திறமை காரணமாக உங்கள் பணிகளை நன்றாக செய்வீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். நல்ல புரிந்துணர்வையும் அனுசரனையான அணுகுமுறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக காணப்படாது. செலவினங்களையும் எதிர்கொள்ள நேரலாம். இன்று பதட்டம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். 


கடகம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை விரைந்து எடுப்பதற்கு உங்கள் மனமும் விரைவாகச் செயல்படும். இன்று சிறந்த வெற்றி கிடைக்கும். உங்கள் மேலதிகாரியிடமிருந்து பதவி உயர்வு என்ற பெயரில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் மனது உணர்ச்சிக்கு ஆட்பட்ட நிiலையில் இருக்கும். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். அது உங்கள் உறவை வளர்க்க உதவும். இன்று வளர்ச்சி காணப்படும். வசதியுடன் இருப்பீர்கள். உங்கள் வங்கியிருப்பை அதிகரிக்கச் செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
 

சிம்மம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

உங்கள்அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடச் சூழலில் சில ஏமாற்றங்களை உணர்வீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். அதனால் பணி வளர்ச்சி பாதிக்கப்படும். நீங்கள்இன்று மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். உங்கள் துணையிடத்தில் அந்த உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதனால் அவருடன் உங்களுக்கு நல்ல புரிந்துணர்வு ஏற்படும். செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காரணத்தால் இன்று கணிசமான தொகை சேமிக்க இயலாது. நீங்கள் உறுதியுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியமும் சிறந்து காணப்படும்.


கன்னி

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காணலாம். முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் ஒன்று கடவுள் வழிபாடு. இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். நீங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். இன்று உங்கள் துணையுடன் ஒரு இணக்கமான உறவை பராமரிக்க இயலாது. குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரலாம். குறைந்த அளவு பணமே காணப்படும். சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.ஒவ்வாமை காரணமாக சளி சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.


துலாம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். நேர்மறையான அணுகுமுறை அவசியம். தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். இன்று முடிக்க வேண்;டிய பணியில் உங்கள் சக பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும். அதனால் பணிகள் நிலுவையில் இருக்கும். சகபணியாளர்கள் உங்களை நிந்திப்பார்கள். உங்கள் துணையுடன் கவனமாக பழக வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையே தொடர்பாடலில் சில குறைபாடுக்ள காணப்படும். இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையாது. பண இழப்புகள் காரணமாக உங்கள் கையிருப்பு கரையும் வாய்ப்பு காணப்படுகின்றது.

விருச்சிகம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும். உங்களுடைய இலக்குகளும் இலட்சியங்களும் சற்று இலகுவாக இருக்க வேண்டும். நீங்கள் பணியாற்றும் விதத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் சகபணியாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்வீர்கள். உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று மிகவும் கலகலப்பாக காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டத்தின் சாயல் காணப்படும். அதன் காரணமாக கணிசமான தொகையை தக்க வைத்துக்கொள்ள வழி கிடைக்கும்.இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும். கூடுதலான ஆற்றலும் நல்ல தேக ஆரோக்கியமும் காணப்படும்.

தனுசு

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் அபாரமான நாளாக இருக்கும். உங்கள் தொடர்பாடல் திறமை மூலமாக உங்கள் பிரியம இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும் திறம்பட செயலாற்ற கால அட்டவணையை பின்பற்ற வேண்டும். இன்று மாலை உங்கள் துணையை சந்திப்பீர்கள். இது உங்கள் இருவருக்கும் ஒரு நல்ல சந்திப்பாக அமையும். மகிழ்ச்சி தரும் வார்த்தைகளைப் பேசி உங்கள் துணையை திருப்திபடுத்துவீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். நிதிநிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் காணப்படாது. ஆடை ஆபரணம், ஆடம்பரப் பொருட்கள் போன்ற பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் காணப்படாது.


மகரம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

எதையோ இழந்தது போன்று உணர்வீர்கள். சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க முயலுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உங்களின் வேலையின் தரம் குறைந்து காணப்படுவதன் காரணமாக உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளின் கேள்விக்கு ஆளாகும். உங்கள் துணையுடன் பேசும்பொழுது கோபமான உணர்ச்சி காணப்படும். நல்லுறவை பராமரிக்க அத்தகைய உணர்வுகளை தவிர்த்து எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளப் பழகுங்கள். கூடுதல் சுமைகள் காரணமாக இன்று பணத்தை அதிக அளவில் செலவு செய்ய நேரிடும்.

கும்பம்

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?


எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி காண்பது கடினம். பணியில் அதிக பொறுப்புகளை சுமக்க நேரிடும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். உங்களின் மேலான கவனம் பணியில் முன்னேறிச்செல்ல வழிகாட்டும். நீங்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்படுவீர்கள். அதனை உங்கள் அணுகுமுறையிலும் வெளிப்படுத்துவீர்கள். அதனால் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படலாம்.பணவளர்ச்சி காண்பது கடினமாக இருக்கும். பணஇழப்புகள் ஏற்படலாம்.


மீனம் 

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

இன்றைய நாள் துடிப்புடன் காணப்படும். வெற்றிக்கான முயற்சி செய்வீர்கள். திடமான சிந்தனையும் செயலாக்கமும் காணப்படும். வெற்றிக்கான உங்கள் முயற்சி ஜெயிக்கும். உங்கள் பணியில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.எனவே பணியில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் துணையுடன் தார்மீக நெறிமுறைகளை கையாள்வீர்கள். இதனால் அவரை நீங்கள் நன்றாக புரிந்துகொள்வீர்கள். உங்களிடமுள்ள பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள். நல்ல முதலீட்டு ஆலோசனைகளில் பங்குபெறுவீர்கள்.நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் எதையும் இலேசாக எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் தைரியம் உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்