• May
    26
    Sunday

Main Area

ATM

 பாம்பு

வாக்கு எந்திரத்தை அடுத்து ஏடிஎம் இயந்திரத்துக்குள்ளும் பாம்பு...அடுத்தது எங்க...!

மக்கள்  நடமாட்டம் உள்ள ஏ.டி.எம். ஒன்றில்  பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


atm robbery

பணத்துடன் கடத்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம் : காவல்துறை அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தூக்கிச் சென்றுள்ள சம்பவம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.



banksstrike

நாளை, மறுநாள் வங்கிகள் இயங்காது; பணம் தேவைன்னா...முந்துங்க

வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து டிசம்பர் 26-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்


creditcard

ஜனவரி 1-ம் தேதி முதல் சிப் இல்லாத டெபிட் கார்டு செயல்படாது

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலக்கெடு நடப்பாண்டு இறுதியுடன் முடிவடைகிறது



2018 TopTamilNews. All rights reserved.