• July
    19
    Friday

Main Area

Main



பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் மகத்தின் காதலி!

மகத்- பிராச்சி
மகத்- பிராச்சி
Loading...

சென்னை: நடிகர் மகத்தின் காதலி பிராச்சி முதல் முறையாகத் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தவர் நடிகர் மகத். அந்த நிகழ்ச்சியில் மகத் செய்த சில செயலால் பிராச்சி பிரேக்கப் செய்யும் நிலைக்கு சென்றனர். அதன் பின்னர் மீண்டும் இருவரும் சேர்ந்து காதலிக்க ஆரம்பித்தனர். 

இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. துபாயில் ஹோட்டல் நடத்தி வரும் பிராச்சி அடிக்கடி மகத்வுடன் சேர்ந்து ஊரு சுற்றி வருகிறார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும்  தவறாமல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இருவரும் ஜோடியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்கு பிகினி உடை அணிந்து பிராச்சி ஒரு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 

2018 TopTamilNews. All rights reserved.