• July
    18
    Thursday

Main Area

Main



காலை எழுந்தவுடன் சாப்பிட ஆரம்பித்த சேரன்!

சேரன்
சேரன்
Loading...

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலாவது நாளான இன்று என்ன நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். 

எப்பவும் பிக்பாஸ் வீட்டில் காலை அனைவரையும் எழுப்ப பாட்டு போவது வழக்கம்... அதுபோல் முதலாவது நாளான இன்றும் பேட்ட படத்தின் உல்லாலா உல்லாலா பாடலை போட்டு எழுப்பினர். அப்போது வழக்கம்போல் பிக் பாஸ் பங்கேற்பார்கள் அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்தனர். மோகனுடன் சாண்டி ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் சாண்டி விழுந்தார். ஆனால் இயக்குநரும் நடிகருமான சேரன் யார் யாடினால் எனக்கு என்ன என காலையிலேயே எழுந்து சாப்பிட ஆரம்பித்தார். ஏற்கனவே அவர் கடன் காரர்களுக்கு பயந்து தான் பிக்பாஸ் வீட்டில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் சாப்பாட்டை விரும்பி உண்ண சேரனின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்தது. 

2018 TopTamilNews. All rights reserved.