• July
    18
    Thursday

Main Area

Main



கைத்தட்டுனது தப்பா? பாத்திமா பாபுவிடம் கோபபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

Fathima
Fathima
Loading...

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கைத்தட்டியதற்கு பாத்திமா பாபு கோபபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. 

பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என பிக்பாஸ் கூறினார். உடனே அனைத்து பங்கேற்பாளர்களும் கைத்தட்டினர். இதைக்கேட்ட பாத்திமா பாபு, கொந்தளித்து இதெற்கெல்லாமா கைத்தட்டுவீங்க.... இந்த விஷயத்திற்கு நாம் வெட்கப்படுனும்... நம் தமிழ்நாட்டில் தண்ணீரும், எரிவாயும் சிக்கனம் என சொன்னது மிகப்பெரும் அவலம் என பொங்க ஆரம்பித்தார். இது பிக்பாஸ் பங்கேற்பாளர்களை அதிருப்தி அடைய செய்தது.

2018 TopTamilNews. All rights reserved.