• January
    21
    Monday

Main Area

vikrammuthu's blog
saamiyaar

குழந்தை வரம் கேட்ட தம்பதியிடம் நூதனமாக தங்க நகை கொள்ளையடித்த போலி சாமியார்

குழந்தை வேண்டி பரிகாரபூஜை செய்வதாகக் கூறி கணவன்-மனைவியை தாக்கி தங்க நகையை கொள்ளையடித்த போலி சாமியார் தலைமறைவானார்.

tigger

புலிகள் காப்பகத்தில் பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி

மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில் பெண் புலியை ஆண் புலி அடித்து சாப்பிட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Jayakumar

ஊதுபத்தி கொளுத்தியதற்கும் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? ஜெயக்குமார் கேள்வி

ஊதுபத்தி கொளுத்தியதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

roopa

சசிகலாவுக்கு சலுகை... அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: ரூபா அதிரடி

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளித்த சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி கூறியுள்ளார்.

pugal

கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்ஸூக்கும் சம்பந்தம் உண்டு: புகழேந்தி

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது அமமுக மாநில செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

ttvdhinakaran

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு 2 ஆசைகள்: பரபரப்பு கிளப்பும் தினகரன்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு 2 ஆசைகள் இருந்தன என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.