• May
    21
    Tuesday

Main Area

manikkodimohan's blog
ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி படுகொலை! மறக்கமுடியுமா இந்த நாளை? நடந்தது எப்படி??

பிரதமரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக மும்பையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் 'ராஜீவ் காந்தி படுகொலை போன்ற படுகொலை' என்று உள்ளதாகக் கூறப்படுகிறது.மோடி

பெரும்பான்மையை நிரூபி - பாஜக டிமாண்ட்

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு ஒரு சீட் குறைவாக ...


பங்குச்சந்தை

ஷேர் மார்க்கெட் விர்ர்ர்ர்

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு, முந்தைய தேர்தலைவிடவும் அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், சென்செக்ஸ்...

அமித் ஷா

கோவிந்தா, வா கோவிந்தா ஒரு டீ சாப்பிடலாம் - அமித் ஷா அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பிற மாநில முக்கிய கட்சிகள் தனித்தனியாக ஒரு அணியாகவும் களம் கண்டன


டுட்டீ

ஒரு தாய் மகளை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? தடகள வீராங்கனையின் தாய் கண்ணீர்!

ஒரு மகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று டுட்டீ தாயார் கேட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி தினகரன் காட்டம்!

சென்னை:  மோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி,  வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று தனது தொண்டர்களுக்கு டிடிவி  தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

stalin

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளைத் தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அதில் பாஜகவே கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும்  கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மற்ற கட்சியினர் கலக்கமும் கோபமும் கொண்டுள்ளனர். 

 

இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக மக்கள் அதிமுகவையும், திமுகவையும் புறந்தள்ளி அமமுகவின் பரிசு பெட்டகம் சின்னத்துக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளனர்.  

edapaadi

மேலும் அமமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகளைத் தொண்டர்கள் புறந்தள்ளிவிட்டு, விழிப்புடன் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்'  என்று  டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

manikkodimohan Mon, 05/20/2019 - 15:40
TTV Dhinakaran Exit Polls Exit polls result ammk டிடிவி  தினகரன் கருத்து கணிப்பு தேர்தல் களம்

English Title

ttv dhinakaran says false predictions in exit polls

News Order

0

Ticker

0 பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு: கலங்கும் ரசிகர்கள்!?

அமெரிக்கா: கிரிக்கெட்  வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலி. இவர் தற்போது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார்.

asifali

இந்நிலையில் ஆசிப் அலியின்  2 வயது மகள் நூர் ஃபாத்திமா, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் அமெரிக்காவில் தனது தாயுடன் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அங்கு சிறுமி நூர் ஃபாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இருப்பினும் புற்றுநோயானது 4வது கட்டத்தை எட்டி விட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

asif

இதைத் தொடர்ந்து மகள் இறந்த செய்தியால் கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்து விட்டு ஆசிப் அலி  உடனடியாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இரண்டே வயதான சிறுமி நூர் ஃபாத்திமாவின் இறப்பிற்குச் சகா கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கலும், ஆறுதலும் கூறி வருகின்றனர். 

manikkodimohan Mon, 05/20/2019 - 15:00
Pakistan batsman Asif Ali’s daughter Asif Ali’s daughter loses Cancer ஆசிப் அலியின்  2 வயது மகள் விளையாட்டு

English Title

Pakistan batsman Asif Ali’s daughter loses battle with cancer Ali is currently on tour with the Pakistan national team in England and played in the 54-run defeat by the hosts in their final one-day international of the series on Sunday. CRICKET Updated: M

News Order

1

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.