• July
    16
    Tuesday

Main Area

mithra's blog
காட்டுத்தீ

போன வருடம் குரங்கணி இந்த வருடம் கொல்லி மலை ; பற்றி எரியும் தீ..! - சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொல்லிமலையில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

மும்பை இளைஞர்

தானாக வந்து மும்பை இளைஞருக்கு வேலை கொடுத்த கூகுள் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கூகுள் நிறுவனம் தானாக முன் வந்து ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.

புல்வாமா தாக்குதல்

இதை முன்னரே செய்திருக்கலாம் - ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு செய்யும் நல்ல காரியம்

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் பயணிக்க குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


கமலஹாசன்

இதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்

கோவையில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று கோவை செல...

தூத்துக்குடி தொகுதி

பொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மோடி

மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.