• July
    19
    Friday

Main Area

Blog posts
dhanusu rasi

ஐப்பசி மாத தனுசு ராசி பலன்கள்

தனுசு ராசிக்கு ஜோதிட அடிப்படையில் ஐப்பசி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

election commission

ஜனவரிக்கு முன்னதாக இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அதிரடி

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் ஜனவரிக்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

rahulgandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் கைதாகி விடுதலை

சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்

mahat

ரொமாண்டிக் கதையில் நடிக்கும் பிக் பாஸ் புகழ் யாஷிகா-மகத்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நெருக்கமாக பேசப்பட்ட நடிகை யாஷிகா மற்றும் மகத் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ttv

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: டிடிவி தினகரன் தரப்பு அதிரடி

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்ல இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

satyabratasahoo

இடைத்தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புள்ளது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்காமல் முன்கூட்டியே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்

ramadoss

சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் கண்டனம்

மக்களைச் சுரண்டும் நடவடிக்கையான சொத்து வரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.