• June
    20
    Thursday

Main Area

Blog posts


 ஸ்ருதி

புதிய உச்சத்தால் கமலையே தூக்கி சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்: எப்படி தெரியுமா?

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை  மையப்படுத்தி எடுக்கப் படுகிறதுவாயு தொல்லை

வாயுத் தொல்லையை சரிசெய்யும் முத்திரை வைத்தியம்

வாயு தொல்லை என்பது உலகம் முழுக்க அநேகம் பேருக்கு ஏற்படுவது தான். நெஞ்சில் எரிச்சல், வலி ,வயிற்று பொருமல் ஆகியவையே வாயு தொல்லையின் ஆரம்ப அறிகுறிகள். ஆனால் தொடர்ந்து இவை இருந்தால் மர...


ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடியா துடிக்கும் மத்திய அரசு! புது பிளான் ரெடி!

விமான சேவையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவை தனியாருக்கு எப்படியாவது விற்றுவிட என்ற முனைப்பில் மத்திய அரசு உள்ளது. அதற்கு வசதியாக ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை ...


இ கார்

பைக், கார் வாங்கினா இனி பதிவு கட்டணம் கிடையாது?

எலக்ட்ரிக் பைக், கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், அவற்றுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. க...

எமனாக மாறிய டிப்பர் லாரி: மகளின் கையை பிடித்து கொண்டு வந்த தாயின் கடைசி நிமிடம்!

சேலம்: சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர்  உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

சேலம் தாரமங்கலம் அருகே மானத்தாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கிறிஸ்டி அகஸ்டா ராணி. அவர் நேற்று மாலை தனது மகளுடன் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார்.  சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது டிப்பர் லாரி ஒன்று மோதியுள்ளது. இதனால் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி  உடல்  நசுங்கி மகள் கண்முன்னே கிறிஸ்டி அகஸ்டா ராணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

salem

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட  தாரமங்கலம் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில்  ஓட்டுநர் நினைத்திருந்தால் வண்டியை பிரேக் அடித்து நிறுத்தி இருக்கலாம். ஆனால்  அவர் வேண்டுமென்றே சாலை ஓரமாக சென்ற ஆசிரியரை மோதியது போன்று காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

salem

இதையடுத்து அந்த லாரி ஓட்டுநரை தாரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். அவருடைய  லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஓட்டுநர்  செங்கல் சூளைகளுக்கு சட்டவிரோதமாகச் செம்மண் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வந்ததுள்ளது தெரியவந்துள்ளது. இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

manikkodimohan Thu, 06/20/2019 - 11:24
Salem tipper lorry teacher death பலியான ஆசிரியை க்ரைம்

English Title

tipper lorry accident near salem

News Order

1

Ticker

0 
 காவிரி நீர்

விரைவில் தமிழகத்துக்கு வரவுள்ள காவிரி நீர்: உற்சாகத்தில் தமிழக மக்கள்!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்


தொப்பை

தினமும் பத்தே நிமிஷ பயிற்சியில் தொப்பையை குறைக்கலாம்

நாற்பது வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலும் யாருமற்ற தனிமையில் கண்ணாடி முன் நின்று தொப்பையை இழுத்து பார்க்கும் நிலையில் தான் இருக்கிறோம். இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ...


2018 TopTamilNews. All rights reserved.