• May
    23
    Thursday

Main Area

Main



செட்டிநாடு ஸ்பெஷல்: கருவேப்பில்லை குழம்பு 

karuveppilai kulambu
karuveppilai kulambu
Loading...

சுவையான செட்டிநாடு கருவேப்பில்லை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

உருவிய கருவேப்பில்லை  - 2 கப் 

சின்ன வெங்காயம்  - 1/4 கிலோ 

பூண்டு - 1

சோம்பு - 2 டீஸ்பூன் 

சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

தாளிக்க - கடுகு:1 டீஸ்பூன், உ. பருப்பு: 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

கருவேப்பில்லை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு , புளி எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உ. பருப்பு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் வதக்கி, சிவக்க வெந்தபின் அரைத்த கலவையைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, சட்னி பதத்தில் கொதித்தபின் இறக்கவும் 
 

2018 TopTamilNews. All rights reserved.