“நாப்பதாயிரம் கொடுத்தா நாள் முழுவதும் மஜா”-போலீஸ்கிட்டவே பாலியல் பேரம் – மாட்டிக்கொண்ட மாணவிகள்..
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.40,000 ரூபாய்க்கு நாள் பூரா பாலியலுக்கு பெண்ணை வழங்குவதாக வாடிக்கையாளர் போல பேசிய போலீசிடம் பேரம் பேசிய ப்ரோக்கரை பிடிக்க அந்தேரி கிழக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தினர்.

பாலிவுட் தயாரிப்பு மேலாளரும், ஒரு இயக்குநரும் பாலியல் தொழில் நடத்தியதாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மூன்று பெண்களை போலீசார் மீட்டனர், அவர்களில் இருவர் துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த மாணவிகள் .
சில சினிமா புள்ளிகள் திரையுலகில் நடிக்க வாய்ப்பளிப்பதாக உறுதியளித்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்பதை அறிந்த மும்பை போலிஸ், நவேத் அக்தர் (26) மற்றும் நவேத் சயாத் (22) ஆகியோரை ஒரு வாடிக்கையாளர் போல தொடர்பு கொண்டு, பேசியபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ .40,000 விலையில் பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்புவதாக உறுதிப்படுத்தியதை அடுத்து, அந்தேரி கிழக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தினர்.
விபச்சாரத்துக்கு வந்த பெண்கள் துர்க்மெனிஸ்தான் நாட்டை சேர்ந்த புனேவில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவிகள். அவர்களிடம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தையை குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியதை அடுத்து, அப்பெண்கள் மும்பைக்கு வந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.