"உடலுறவு வச்சிக்கலாம்யா,கல்யாணம் வேணாம்யா .." -மறுத்த மம்தா -வெறுத்த காதலன் என்ன செஞ்சார் பாருங்க

 
afair afair


கள்ளக்காதலி கல்யாணத்திற்கு சம்மதிக்காத கோவத்தில் ஒரு காதலன் அவரை சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் 

gun
ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் ஜோத்புரில் 30 வயதான சகன் பஞ்சாரா என்ற நபர்  கல்யாணமாகி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சாகனுக்கு அதே பகுதியில் வசிக்கும் 23 வயதான மம்தா பஞ்சாரா  என்ற பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .அந்த மம்தாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகி  தனியாக வசித்து வந்ததால் அவருக்கு திருமணத்தின் மீதே வெறுப்பு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் அந்த மம்தாவுடன் அடிக்கடி வந்து உல்லாசம் அனுபவித்து விட்டு போன சாகனுக்கு அந்த மம்தாவை கல்யாணம் செய்து கொள்ள ஆசை .அதனால் அவர் பலமுறை அந்த மம்தாவிடன் தன்னை கல்யாணம் செய்து  கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார் .'ஆனால் அந்த மம்தா அதற்கு சம்மதிக்கவில்லை .இதனால் அந்த சாகன் சில நாள் முன்பு  துப்பாக்கி எடுத்த்து வந்து அந்த மம்தாவை சுட்டு கொன்றார்  .பிறகு  அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு  கொண்டு தற்கொலை செய்து கொண்டார் .போலீசார்  இருவரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்