மனைவியின் பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்த நடிகர்! காம அரக்கன் என்று கண்ணீர்

 
mnn

 பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஜானி டீப்.   கரீபியன் (Pirates of Caribbean)திரைப்படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர் ஜானி டீப்.   இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்து இரண்டு மனைவிகளும் இரண்டு வருடங்களுக்கு மேல் இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுள்ளனர்.  

jj

 முதல் திருமணம் 1983 இல் நடந்திருக்கிறது. முதல் மனைவி லோரி  அல்லிசின்.   இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஜானியை விவாகரத்து செய்துள்ளார் லோரி அல்லிசின்.   இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு ஆம்பேர் ஹெர்ட் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.  இவரும் இரண்டு வருடமே  வாழ்ந்துவிட்டு 2017 ஆம் ஆண்டின் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

 பிரிவுக்குப் பின்னர் ஆம்பேர் ஹெர்ட் தொடர்ந்து ஜானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.   இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது .  அப்போது நீதிமன்ற விசாரணையில் ஆம்பேர் ஹெர்ட் தெரிவித்துள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.   இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோது அவர் தன்னை அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் மதுபோதையில் தன்னிடம் இயற்கைக்கு மாறான வகையில் எல்லாம் நடந்து கொண்டதாகவும்,   காம அரக்கன் என்றும் ஜானியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

jj

 ஆஸ்திரேலியாவுக்கு ஒரு முறை சுற்றுலா சென்ற போது அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த ஜானி,  இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமான போதையில் மதுபான பாட்டிலை தனது பிறப்புறுப்பில் திணித்து ரசித்தார்.  இதனால் பிறப்புறுப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என்று கண்ணீருடன் தனக்கு நேர்ந்ததை இறங்கியிருக்கிறார்.

jonn

 ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவரின் சுயரூபம் இதுதான் வெளியில் மக்களிடையே ஒரு தோற்றத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் ஆனால் உள்ளே அவர் ஒரு காம அரக்கன் அவளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நானும் அவர்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அத்தனையும் கிடைத்து விட்டது என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது