பக்கத்து வீட்டு பெட்ரூமிலிருந்து வந்த சத்தம் -தாங்க முடியாமல் தவித்த அடுத்த வீட்டுக்காரர் என்ன செஞ்சார் தெரியுமா ?

murder

சத்தமாக பாட்டு வைத்த பக்கத்து வீட்டுக்காரை ஒரு வாலிபர் தாக்கி கொலை செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார் .

Murder over music
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அம்புஜ்வாடியில் உள்ள மலாடில் (மேற்கு) மல்வானியில் உள்ள ஏக்தா சால் பகுதியில் 47 வயதான சுரேந்திர கவுட் என்பவர் வசித்து வந்தார் .அவர் தன் வீட்டு பெட்ரூமில் தினமும் டேப் ரெக்கார்டரில் சத்தமாக பாட்டு வைத்து கேட்பது வழக்கம் .அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் 25 வயதான சைஃப் அலி ஷேக் என்பவர் வசித்து வந்தார் .
அவர் தனது பக்கத்து வீட்டுக்காரர்  இப்படி சத்தமாக தினமும் பாட்டு வைப்பதால் மிகவும் டிஸ்டர்ப் ஆனார் .இதனால் அவர் பலமுறை அந்த நபரிடம் இது பற்றி எடுத்து கூறியும் ,அவர் மீண்டும் மீண்டும் அவரின் பெட்ரூமில் சத்தமாக பாட்டு வைத்து கேட்டுக்கொண்டேயிருந்தார் .இதனால் கடந்த புதன் கிழமை அந்த சுரேந்திரா மீண்டும் சத்தமாக ஒலிப்பெருக்கியை வைத்து பாட்டு கேட்டார் .இதனால் அந்த அடுத்து வீட்டுக்காரர் ஷேக் அந்த வீட்டினுள் நுழைந்து அந்த சுரேந்திராவின் தலையில் கடுமையாக தாக்கினார் .இந்த தாக்குதலால் மயக்கமான அந்த நபரை அங்குள்ளவர்கள் அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த நபர் இறந்தார் .இது பற்றி இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் அந்த குற்றவாளி ஷேக் போலீசாரால் கைது செய்யப்பட்டார் .