"குறைஞ்ச விலையில் குடும்ப பெண்களை கூட்டி வந்து ...."அடுத்து நடந்த கொடுமை.

 
sex work sex work

மைனர் பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக  16 பேரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் 

rape


கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடாவின் தலைநகர் மங்களூருவில் ஒரு கூட்டம் பல குடும்ப பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளி கோடிகளை குவித்து வந்தார்கள். 
இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்ப பெண்கள், மைனர்பெண்களை கண்டறிந்து அவர்களின் குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் போல் பேசி பழகுவார்கள். அவர்களுடன் நட்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களுடன் நெருங்கி பழகி ,பரிசு பொருட்கள் கொடுத்து ஆசையாக பேசி ஆபாசமாக படமெடுப்பார்கள்  
பின்னர் அவர்களை,அந்த  ஆபாச வீடியோவை  வைத்து மிரட்டி விபசாரத்தில் தள்ளுகிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து குடும்ப பெண்களும், மைனர்பெண்களும் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு பல பெண்களை அவர்கள் விபசாரத்தில் தள்ளி உள்ளனர். 
இதை போலீசார் கண்டறிந்து  மூடபித்ரி, உல்லால், கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த16 பேரை கைது செய்தனர் . இவர்களுக்கு பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருப்பதும் தெரியவந்து, அவர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்