"கவுன்சிலர் மகனால் கட்டிலுக்கு தூக்கி செல்லப்பட்ட பெண் ..." பார்த் டேவில் மது கொடுத்து மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்

 
liquor liquor

பிறந்த நாள் கொண்டாடிய ஒரு கவுன்சிலரின் மகன் ,அந்த விழாவிற்கு வந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் 

iStock-648793904
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் TMC பஞ்சாயத்து உறுப்பினர் சமர் கோலியின் மகன் சோஹல் என்பவருக்கு பிறந்த நாள் விழா சமீபத்தில் ஆடம்பரமாக அங்குள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது ,அந்த பர்த்  டே பார்ட்டியில் அந்த சோகளின் பல ஆண் பெண் நண்பர்கள் கலந்து கொண்டனர் ,பிறகு  அந்த பார்ட்டியில் அனைவரும் மது அருந்தினார்கள் .
அப்போது அந்த பர்த்டே பார்ட்டியில் அந்த பகுதியை சேர்ந்த 14 வயதான மாணவியொருவரும் கலந்து கொண்டார் .பின்னர் அவருக்கும் அங்கு வந்த ஓரு பெண் மூலம் அளவுக்கதிகமாக வற்புத்தி மது வழங்கப்பட்டது .அதை குடித்த அந்த 14 வயதான பெண் மப்பு அதிகமானதும் அங்கேயே மது மயக்கத்தில் மயங்கி விழுந்தார் .பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள  ஒரு ரூமில் தூக்கி சென்று அந்த கவுன்சிலரின் மகன் சோகால் பலாத்காரம் செய்து விட்டார் .
அதன் பின்னர் அந்த பெண்ணை இன்னொரு பெண்ணுடன் அனுப்பி அவரின் வீட்டருகே நள்ளிரவில் வீசி விட்டு சென்றனர்  .மறுநாள் அந்த பெண்ணின்  உடல் நிலை மோசமானது. அப்போது அவரை ஒரு ஹாஸ்ப்பி பிடலில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி  இறந்தார் .பின்னர் போலீசார்  வழக்கு பதிந்து  அந்த பெண்ணை க்கெடுத்த கவுன்சிலர் மகன் சோஹளை கைது செய்தனர்