"பல மணி நேரம் பலாத்காரம் செஞ்சிட்டு பத்தாயிரம் கொடுத்து .." -விடிய விடிய மூவரிடம் சிக்கிய பெண் கதறல்

 
gang rape gang rape


தன்னை  எஸ்கர்ட் சர்வீஸுக்கு ஒருவர் கூட்டி சென்று மூவர் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் போலீசில்  புகாரளித்தார் 

rape
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மாலட்டில் வசிக்கும் 23வயதான பெண்ணொருவர் எஸ்கர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் ,அந்த நிறுவனம் பெண்களை ஆண்களுடன் வாடகைக்கு அனுப்பும் பணியை செய்து வந்தது .அங்கு பல ஆண்கள் ஒரு இரவுக்கு 10000 ரூபாய் கட்டினால் அவர்களுடன் டேட்டிங் செய்ய பெண்களை அனுப்பி வைப்பார்கள் .
அப்படி ஒரு ஆண் அந்த எஸ்கர்ட் நிறுவனத்தில் ஒரு இரவுக்கு 10000 ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி  ஒரு இளம் பெண்ணை தன்னோடு உல்லாசத்திற்கு அவரின் வீட்டிற்கு கூட்டி சென்றார் .அப்போது அந்த வீட்டில் மேலும் இருவர் இருந்தனர் .அப்போது அந்த பெண்ணை அந்த வீட்டில் அந்த மூவரும் இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்தனர் .பின்னர் அதிகாலையில் அந்த பெண்ணிடம் வெறும் 10000 ரூபாய் பணம் கொடுத்தனர் .ஆனால் அந்த பெண் மூவருக்கும் சேர்த்து 30000 ரூபாய் பணம் கேட்டார் .அதற்கு அந்த மூவரும் அந்த பெண்ணை வெளியே அனுப்பி விட்டு ஓடி விட்டனர் .இதனால் அந்த பெண் அந்த நபர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனர் .