"உணவு சாப்பிட போன ஹோட்டலிலேயே உடலுறவு கொண்டு ...."பெண் என்ஜினீயரை ஏமாற்றிய பிரபல நடிகரின் தம்பி.

 
gang rape

 திருமண ஆசைகாட்டி  பெண் என்ஜினீயரை  பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகரின் சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

rape

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் ஒரு இளம்பெண்  கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார்  .அவர் ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த திருமண தகவல் மையம் மூலம், அந்த இளம்பெண்ணுக்கும், கன்னட திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவரின் சகோதரர்   கீர்த்தி சந்திராவுக்கும்   இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு, இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். அப்போது அவர் தான் பிரபல தொழில் அதிபர் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவாதிகவும் அவர் கூறியதை நம்பி அந்த பெண் அவருக்கு லேப்டாப் மற்றும் செல்போன் பரிசாக கொடுத்தார் 
அதன்பிறகு, அந்த நபர் அந்த  இளம்பெண்ணை ஜெயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட கூப்பிட்டு அங்கேயே தங்கவைத்து உறவு கொண்டுள்ளார். பிறகு அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் இதுபற்றி அந்த இளம்பெண் பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த நடிகரின் சகோதரர் மீது  மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.