• January
    21
    Monday

Main Area

Main

தளபதி 63 இயக்குனர் இவரா?

Thalapathy 63
Loading...

சென்னை: விஜய் தனது 63- ஆவது படத்தை இயக்க மோகன் ராஜாவை தேர்வு செய்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 62’ இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டும் தருவாயில், ‘தளபதி 63’ இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அட்லி மற்றும் மோகன் ராஜா இருவரும் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக கூறப்பட்டது. இதில் மோகன் ராஜாவை தேர்வி செய்திருக்கிறாராம் விஜய், இதற்கு முன்பு இவர்கள் ‘வேலாயுதம்’ படத்தில் இணைந்து பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது. ‘தளபதி 63’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

#vijay #Thalapathy63 #MohanRaja

2018 TopTamilNews. All rights reserved.