Home மாவட்டங்கள் பெரம்பலூர் திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்காலை… பெரம்பலூர் அருகே சோகம்! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே திருமணம் செய்த 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அடுத்த பாளையம் பகுதியை சேnewsdesk Sat,18 Sep 2021 பெரம்பலூர் அருகே லாரி மோதி நர்சிங் மாணவி பலி! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நர்சிங் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அடுத்துள்ள மூலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. விவசாயிnewsdesk Tue,7 Sep 2021 நிலத்தை உழுதபோது விபரீதம்… டிராக்டர் கலப்பையில் சிக்கி சிறுவன் பலி! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கலப்பையில் சிக்கிய பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயிnewsdesk Tue,31 Aug 2021 நிலக்கடலை, சின்ன வெங்காய பயிர்களுக்கு காப்பீடு… விவசாயிகளுக்கு, பெரம்பலூர் ஆட்சியர் அழைப்பு! பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலக்கடலை மற்றும் சின்ன வெங்காயம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஶ்ரீவெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர்newsdesk Wed,25 Aug 2021 பெற்றோர் கண்டித்ததால் 6ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் வேதனையில் 6ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள சிறுகன்பூரை சேந்தவர் தர்மராஜ். விவசாயி. இவரnewsdesk Thu,19 Aug 2021 பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை! பெரம்பலூர் பெரம்பலூர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் மற்றும் ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் முகமது இப்ராnewsdesk Wed,18 Aug 2021 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை போக்சோ சட்டத்தில் கைது! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற தந்தையை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி newsdesk Mon,16 Aug 2021 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 63 வயது முதியவர் கைது! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (63). விவசாயி. இவர்newsdesk Tue,10 Aug 2021 சாலையின் நடுவே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மூவர் கைது! பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மூவரை போலீசார் கைதுசெய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில், கடந்த வெnewsdesk Sun,1 Aug 2021 குன்னம் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிப்பு… காப்பாற்ற முயன்ற காவலர் படுகாயம்! பெரம்பலூர் பெம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்றபோது காவலரும் படுகாயம் அடைந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தை சேர்ந்தவரnewsdesk Sun,1 Aug 2021 புதையல் எடுப்பதாக கூறி பண மோசடி… போலி ஜோதிடர் உள்பட 3 பேர் கைது! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே புதையல் எடுப்பதாக கூறி ஐஸ் வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிய போலி ஜோதிடர் உள்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் பகுதியை சேர்ந்தவரnewsdesk Fri,23 Jul 2021 குடும்ப தகராறில் விவசாயி அடித்துக்கொலை… மனைவி, மாமனார் கைது! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் விவசாயியை அடித்துக்கொன்ற மனைவி, மாமனாரை போலீசார் கைதுசெய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரnewsdesk Tue,20 Jul 2021 “அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை”- பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை! பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி எச்சரித்து உள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அnewsdesk Sun,18 Jul 2021 வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி, ஆட்சியரிடம் குழந்தையுடன் இளம்பெண் மனு! பெரம்பலூர் வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி, பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் இளம்பெண் மனு அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பென்னகோணம் பகுதியை சேர்newsdesk Wed,14 Jul 2021 மாரடைப்பால் இறந்த ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அஞ்சலி! பெரம்பலூர் மேற்கு வங்கத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பெரம்பலூரை சேர்ந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் அஞ்சலி செலுத்தினார். பெரம்பலூர் மாவnewsdesk Tue,13 Jul 2021 ஒன்றரை வயது பெண் குழந்தையுடன், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர்newsdesk Tue,13 Jul 2021 கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை… தப்பியோடிய கணவருக்கு போலீஸ் வலை! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஓகளூர் பகுதியை சேர்ந்தவர் அருnewsdesk Mon,5 Jul 2021 மருமகளுக்கு நிலத்தை எழுதி தராததால் ஆத்திரம்… முதியவர் பாட்டிலால் குத்திக்கொலை! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே மருமகளுக்கு நிலத்தை எழுதிவைக்க மறுத்த முதியவரை பாட்டிலால் குத்திக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் காட்டுகொட்டகை பகுதியை சேர்ந்தவர் கnewsdesk Mon,28 Jun 2021 பெரம்பலூரில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு! பெரம்பலூர் பெரம்பலூர் நகரில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக கூறி, ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகதnewsdesk Tue,15 Jun 2021 பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி! பெரம்பலூர் பெரம்பலூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து சேலத்தை சேர்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் நிஷா தர்newsdesk Thu,10 Jun 2021 Previous12345Next LATEST NEWS YOU MAY LIKE குடிபோதையில் 27 வயது இளைஞர் அடித்துக் கொலை! Aishwarya G அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் இந்த ஜூஸ் தயாரிக்கும் முறை Raja Mani மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் செய்த கொடுமை Aishwarya G ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி- இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் Aishwarya G "சார்.. என் மேல படுத்து தூங்குறான் சார்".. யானையை நடுரோட்டில் நிறுத்தி விட்டு ஹாயாக போதையில் படுத்து தூங்கிய பாகன் Aishwarya G ரயில் நிலையத்தில் கற்களை வீசி எறிந்து தாக்குதல்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது Aishwarya G மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் Aishwarya G தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை Petchiraj ttn