• June
    27
    Thursday

Main Area

Main



திமுகவை அலறவிடும் உல்லாச வீடியோ... டி.வி., நடிகையுடன் முக்கிய நிர்வாகி சல்லாபம்..!

 தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா
Loading...

அதிமுகவுக்கு பொள்ளாச்சி சம்பவத்தை போல திமுகவை திணறடித்துக் கொண்டிருக்கிறது பாலியல் வீடியோ மேட்டர் ஒன்று. 

tamilan prasanna

திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வளம் வருபவர் பிரசன்னா இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து தமிழன் பிரசன்னா என்று அழைத்து கொள்வார். 

மிகவும் துடிப்புடன் திராவிட இயக்க கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேச கூடியவர். 

சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார். 

tamilan prasanna

தற்போது சமூகவலைத்தளங்களில் பிரசன்னா உருவம் கொண்ட ஒருவர் பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று கடும் வைரலாக பரவி வருகிறது.

இதுவரை இந்த வீடியோ குறித்து தமிழன் பிரசன்னா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பிரசன்னாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்ப அவரோ அதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காதது இந்த நிகழ்வுகளை உறுதி படுத்துவதாக இருக்கிறது. 

அவருடன் இருக்கும் பெண் பிரபல தொலைக்காட்சியில் முக்கிய நபராக வளம் வரக்கூடியவர்.

tamilan prasanna

அவருடன் நெருக்கிய தொடர்பு கொண்ட நீண்டகால நண்பர் என்ற செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் இது போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபடுவது பலரையும் முகம் சுளிக்க செய்துள்ளது. உடனடியாக கட்சி தலைமை இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது மிகவும் அவப்பெயரை கட்சிக்கு ஏற்படுத்தித்தரும் என்று உடன்பிறப்புகளே கட்சி தலைமையிடம் முறையிட்டு வருகிறார்களாம்.

2018 TopTamilNews. All rights reserved.