• March
    21
    Thursday

Main Area

Main



இளம்பெண்ணின் இதயதுடிப்பை நிறுத்தி வைத்த மருத்துவர்கள்

china
china
Loading...

பெய்ஜிங்: சீனாவில் இளம்பெண்ணின் இதய துடிப்பை 72 மணி நேரம் நிறுத்தி வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் 2 மணிநேரம் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதாதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இதயத்தில் உள்ள குழாய் ஒன்றை துண்டித்து, அதன் பிறகு மீண்டும் ஒட்ட வைக்க அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.